திருக்குறள். அதிகாரம் 25 அருளுடைமை CHAPTER 25 GRACEFULNESS (Explanation in Tamil and English written by Mahendiran V)
அதிகாரம் 25 அருளுடைமை CHAPTER 25 GRACEFULNESS (Explanation in Tamil and English written by Mahendiran V) தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 -------------------------- குறள் 241: அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள விளக்கவுரை: எவ்வளவுதான் பொருள் செல்வம் யாரிடத்தில் இருந்தாலும் அது அருள் என்கிற செல்வத்திற்கு ஈடாகாது. Explanation in English: How far ever wealth can be had by whoever. Such is not equallent to the wealth of grace. -------------------------- குறள் 242: நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை விளக்கவுரை: எவ்வழிச் சென்றாலும் கிடைக்கும் செய்தி, நல்வழி நாடிச் சென்று பெற்ற நல்லருள் ஒன்றே கடைசிவரை துணையாக நிற்கும். Explanation in English: Any path of religious say that one should go on right path to get great grace...