அதிகாரம் 53 சுற்றந் தழால் CHAPTER 53 RELATIONSHIP 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
அதிகாரம் 53 சுற்றந் தழால் CHAPTER 53 RELATIONSHIP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ------------------ குறள் 521: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள - தெய்வப்புலவர் விளக்கம்: வாழ்வில் ஒருவன் நலிந்து போனாலும், அவனது நற்செயல்களை கூறி பாராட்டுவது அவனது உறவுகள் மட்டுமே. வை.மகேந்திரன் Explanation in English: Even if one goes to poverty, only relatives would talk about his prides saying his good acts. MAHENDIRAN V ------------------ குறள் 522: விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவுந் தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: உறவுகளுடன் அன்பாக ஒருவன் இருந்து விட்டால், அவனுக்கு செல்வநிலை...