அதிகாரம் 20 பயனில சொல்லாமை CHAPTER 20 TO AVOID SPEAKING USELESS MATTERS தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V)
அதிகாரம் 20 பயனில சொல்லாமை CHAPTER 20 TO AVOID SPEAKING USELESS MATTERS தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது: வை.மகேந்திரன். (Explanation in Tamil and English is written by Mahendiran.V) குறள் 191: பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் விளக்கவுரை: தேவையில்லாமல் பயனற்றவைகளை பேசுபவர் பலராலும் இகழப்படுவார். Explanation in English: One who speaks unnecessarily like a loosey goosey would be criticised badly by society. -------------------------------- குறள் 192: பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கட் செய்தலிற் றீது விளக்கவுரை: பயனற்ற வார்த்தைகளை வளவளவென்று பேசுவது ஒருவருக்கு அறம் செய்யாதிருப்பதை விட தீமையானதாகும். Explanation in English: Speaking unwanted words infront of many is more illy than being merely not doing moral activities. -------------------------------- குறள் 193: நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை விளக்கவுரை: ஒருவன் பயனற்ற ஒன்றை விவரித்து பேசுவதை வைத்...