அதிகாரம் 31 வெகுளாமை CHAPTER 31 STANCE OF NOT GETTING ANGER. (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)
அதிகாரம் 31 வெகுளாமை CHAPTER 31 STANCE OF NOT GETTING ANGER. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------------------- குறள் 301: செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென் விளக்கம்: தன் கோபம் பலித்துவிடும் என்கிற சூழ்நிலையில் அஞ்சி சினம் கொள்ளாதவனே புத்திசாலி. மற்ற இடங்களில் கோபம் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அது ஒரு பொருட்டாகாது. Explanation in English: If one controls himself by knowing that his anger would effect badly because of the situation, he is intelligent. Other types of anger is not considered as a matter. ------------------------------------- குறள் 302: செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் ...