Skip to main content

Posts

அதிகாரம் 65 சொல்வன்மை CHAPTER 65 ELOQUENCE (SPEAKING SKILL) 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 65 சொல்வன்மை CHAPTER 65 ELOQUENCE (SPEAKING SKILL) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 641: நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று - தெய்வப்புலவர் விளக்கம்: நாவன்மை நலம் பல பயக்கும் ஆதலால் அது ஒரு பெருந்செல்வம். இதற்கு இணை கூறுவது அரிது. வை.மகேந்திரன் Explanation in English: The strength of eloquence is  a great wealth to all. To compare this power by another skill is hardly. MAHENDIRAN V ------------------ குறள் 642: ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு - தெய்வப்புலவர் விளக்கம்: நாவன்மையால் நல்லதும் நடக்கும் தீயதும் நடக்கும். நாவை தீயச் சொல் ...

அதிகாரம் 64. அமைச்சு CHAPTER 64. THE MINISTERY 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 64.  அமைச்சு CHAPTER 64. THE MINISTERY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 631: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு - தெய்வப்புலவர் விளக்கம்: நல் கருவி / பொருள் கொண்டு உரிய நேரத்தில், செயல் நோக்கம் அறிந்து செயலாற்றுவதே நல் அமைச்சின் தலையாய பணியாகும். வை.மகேந்திரன் Explanation in English: The prime duty of a ministery is that to do an act on time by using right tools and to know clearly the objective of the act. MAHENDIRAN V ------------------ குறள் 632: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு - தெய்வப்புலவர் விளக்கம்: அஞ்சாமை, குடிமகன...

NOUNS...? The first part of parts of speech in English Grammar.

NOUNS  Is a word that is seen anything in front of us. Four kinds of nouns are there. See "classification of nouns" in this page. CLASSIFICATION OF NOUNS There are 4 kinds of nouns.  They are, PROPER NOUN COMMON NOUN COLLECTIVE NOUN ABSTRACT NOUN PROPER NOUN means Names of persons/ countries/ months/ days (RAJU INDIA CHENNAI TAMILNADU JANUARY MONDAY) COMMON NOUN means Common persons, things, places, any living and non-living being. (FATHER MOTHER SISTER TEMPLE PARK FISH SEA TEA TIGER FOREST CROW WATER MAN WOMAN SHOP ROAD RECEIPT CAR VAN DRIVER FOOD and so on...) COLLECTIVE NOUN means A bunch of persons/ things.. Anything that looks a mass amount. (MILITARY GANG CROWD POLICE TEAM CATTLE UNIT SQUAD and so on...) ABSTRACT NOUN means Quality or status or dignity of a person or a thing or anything Can't see or feel but recognize them. (INVESTIGATION EXAMINATION AWARENESS PRECAUTION VELOCITY GRAVITY POSSESSEVINESS AMBITION ENEMINESS (enemy is common noun) TRUST FUND SUFFICIENCY...

அதிகாரம் 63 இடுக்கண் அழியாமை CHAPTER 63 THE FACTS OF MISERIES 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 63 இடுக்கண் அழியாமை CHAPTER 63  THE FACTS OF MISERIES 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 621: இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில் - தெய்வப்புலவர் விளக்கம்: துன்பம் வருங்கால் துவண்டு போகாது உள்ளுக்குள் சிரித்து மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ள வேண்டும் துன்பத்தை எதிர்கொள்ளும் வலிமையான மருந்து அதுதான். வை.மகேந்திரன் Explanation in English: When one meets out misery, he has to make himself be pleasant intensively. This is the right remedy to give up the misery. MAHENDIRAN V ------------------ குறள் 622: வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் - தெய்வப்புலவர் ...

அதிகாரம் 62 ஆள்வினை உடைமை CHAPTER 62 THE FEATURES OF HARD WORK BEYOND THE FATE 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 62  ஆள்வினை உடைமை CHAPTER 62 THE FEATURES OF HARD WORK BEYOND THE FATE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 611: அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் - தெய்வப்புலவர் விளக்கம்: இதை செய்ய முடியுமா என்று மலைத்து நிற்க கூடாது. செய்து முடிக்க முயற்ச்சித்தால் வெற்றி கிட்டும். வை.மகேந்திரன் Explanation in English: Being stunned because of fearing to finish a work is not wisdom. If trying to finish it, victory would come in hand. MAHENDIRAN V ------------------ குறள் 612: வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு - தெய்வப்புலவர் விளக்கம்: செய்யும் செயல...

அதிகாரம் 61 மடி இன்மை CHAPTER 61 TO CRACKING LAZINESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 61 மடி இன்மை CHAPTER 61 TO CRACKING LAZINESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 601: குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறந்த குடி அனையாத விளக்காக இருந்தாலும், சோம்பலும், சோர்வும் இருந்தால் அந்த குடி மங்கிப் போகும். வை.மகேந்திரன் Explanation in English: Even if a family is glittering, if laziness is tending there, such family would go down more and more. MAHENDIRAN V ------------------ குறள் 602: மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் - தெய்வப்புலவர் விளக்கம்: பிறந்த குடியை உயர்வு செய்ய வேண்டுமாயின், சோம்பல் சோகம் தரும் என ...

அதிகாரம் 60 ஊக்கம் உடைமை CHAPTER 60 PROPERTY OF ENERGY 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 60 ஊக்கம் உடைமை CHAPTER 60  அதிகாரம் 60  ஊக்கம் உடைமை CHAPTER 60 PROPERTY OF ENERGY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 591: உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று - தெய்வப்புலவர் விளக்கம்: ஊக்கமே பிரதான ஆற்றல். எனவே ஊக்கமுடையவரே ஆற்றலுடையவராக கருதப்படுகிறார். ஊக்கமிலார் ஆற்றலில்லாதவராவார்கள். வை.மகேந்திரன் Explanation in English: Energy is the true property of one.  Only they are considered property holders. Others are known as none havers. MAHENDIRAN V ------------------ குறள் 592: உள்ள முடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் - தெய்வப்புலவர் விளக்கம்: ...