அதிகாரம் 68 வினை செயல்வகை CHAPTER 68 MODE OF ACTIONS 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
அதிகாரம் 68 வினை செயல்வகை CHAPTER 68 MODE OF ACTIONS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 671: சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - தெய்வப்புலவர் விளக்கம்: ஒரு செயல் குறித்து நன்கு ஆராய்ந்து துணிவுடன் முடிவெடுக்க வேண்டும். முடிவு தீர்க்கமாக இருக்கும் கால், காலதாமதம் கூடாது. வை.மகேந்திரன் Explanation in English: The decision for an action must be taken strongly and patiently by examining the merits and demerits of the action. If the determination is finalised, shouldn't postpone at any reason. MAHENDIRAN V ------------------ குறள் 672: தூங்குக தூங்கிச் செயற்பால தூங்க...