அதிகாரம் 9 விருந்தோம்பல்/ CHAPTER 9 HOSPITALITY (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)
அதிகாரம் 9 விருந்தோம்பல் CHAPTER 9 HOSPITALITY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவரின் திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். Founder: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745 , 6380406625 ------------------------ குறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு விளக்கம்: இருந்து உண்டு வாழ்ந்து மகிழ்வது என்பது நாடி வருவோரை விருந்தோம்பி மகிழ்விப்பதை தான் குறிக்கும். Explanation in English: The stance of one's living pleasant means that the quality of hospitality of him to his guests. ------------------------ குறள் 82: விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று விளக்கம்: விருந்துண்ண வந்தோர் வெளியில் பசியுடன் காத்துகிடக்க, உள்ளே சாகா வரம் தரும் மருந்தாக இருந்தாலும் அதை உண்பது மரபு அல்ல. Explanation ...