திருக்குறள். அதிகாரம் 100. பண்புடைமை CHAPTER 100. HAVING GOOD MANNERISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள். அதிகாரம் 100. பண்புடைமை CHAPTER 100. HAVING GOOD MANNERISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com குறள் 991: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: ஒருவர் இனிமையாய், எண்களை போல் எளிதாய் எவரிடத்திலும் பழகும் பாங்கே பண்புடைமையாகும். - வை.மகேந்திரன் Explanation in English: The state of one that one behaves so kindly and easily like reading numbers with whomever is known as good manners. - MAHENDIRAN V ------------------ குறள் 992: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு - தெய்வப்புலவர் விளக்கம்: நற்குடியில் பி...