திருக்குறள் அதிகாரம் 114. நாணுத் துறவுரைத்தல் CHAPTER 114. CONDEMNING THE OPPOSERS OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள் அதிகாரம் 114. நாணுத் துறவுரைத்தல் CHAPTER 114. CONDEMNING THE OPPOSERS OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள். விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர். VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS. From the Domain of mahendiranglobalenglish.blogspot.com ---------------- குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி - தெய்வப்புலவர் விளக்கம்: காதலின் மிகுதியால், காதல் கைகூடாமல் போய் வருந்துபவர் துறவிபோல் சாம்பல் பூசித் திரிந்து தன் துயரத்தை போக்குவதைவிட வலிமையானச் செயல் வேறெதுவுமில்லை. - வை.மகேந்திரன் Explanation in English: Because of mad passion on love, there is no any other strong protest against opposers of love like the lover does the protest by applying ash on whole body and roaming here and there. -...